Rugby

றக்பி சபையின் (ஐ.ஆர்.பீ) மகளிர் எழுவர் உலகத் தொடர் இறுதிப் போட்­டி...

பிரேஸின் சாஓ பௌலோ நகரில் நடை­பெற்ற சர்­வ­தேச றக்பி சபையின் (ஐ.ஆர்.பீ) மகளிர் எழுவர் உலகத் தொடர் இறுதிப் போட்­டியில், அவுஸ்­தி­ரே­லி­யாவை தோற்­க­டித்து  சம்­பி­ய­னான நியூஸிலாந்து வீராங்­க­னைகள் வெற்­றிக்­கிண்­ணத்­துடன் காணப்படுகின்றனர்.

தலைமைப்பதவிகளை இழந்த மஹிந்தவின் புதல்வர்கள்...

இலங்கை கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைமைப் பொறுப்புக்களிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோசித்த மற்றும் ரோஹித்த ஆகிய இருவரும் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இராணுவ அணியின் தலைவராக இருந்த ரோஹி த்த ராஜபக் ஷ ஏன் தன்னை பதவியிலிருந்து நீக்கினீர்கள் என இராணுவ ரக்பி அணியின் பயிற்சிவிப்பாளர் மோதிலால் ஜெயதிலகவி டம் வினவி­யுள்ளார்.

டயலொக் றக்பி

வார இறுதியில் நடைபெற்ற டயலொக் றக்பி லீக் ஏ பிரிவு றக்பி போட்டிகளில் கண்டி விளையாட்டுக் கழகம் அமோக வெற்றியை ஈட்டியது.
இரத்மலாமனயில் நடைபெற்ற விமானப்படைக்கு எதிரான போட்டியில் 71 க்கு 09 என்ற புள்ளிகள் கணக்கில் கண்டி விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுது.
பொலிஸ் பார்க்கில் பொலிஸ் அணியை இன்று எதிர்கொண்ட ஹெவ்லொக்ஸ் கழகம் 44 க்கு 28 என வெற்றியீட்டியது.

Subscribe to RSS - Rugby